செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அபுதாபி டி-10 லீக்கில் களமிறங்கவுள்ள 8 இலங்கை வீரர்கள்

அபுதாபி டி-10 லீக்கில் களமிறங்கவுள்ள 8 இலங்கை வீரர்கள்

0 minutes read
HTML tutorial

எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள அபுதாபி டி-10 லீக்கில் விளையாடுவதற்கு எட்டு இலங்கை வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்கள், ஃபேஃப் டு ப்ளெசிஸ், ஆண்ட்ரே ரஸ்ஸல், டுவைன் பிராவோ, இயன் மோர்கன், ஜேசன் ரோய், கிறிஸ் கெய்ல் உட்பட பல முன்னணி வீரர்களும் இந்த லீக்கில் விளையாடுகின்றனர்.

இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து மஹிஷ் தீக்ஷனா, மாதீஷா பத்திரனா, உபுல் தரங்க, இசுரு உதான, சாமிகா கருணாரத்ன, வனிந்து ஹசரங்கா, தனஞ்சய லக்ஷன் மற்றும் துஷ்மந்த சமீரா ஆகியோர் இந்த தொடரில் விளையாடவுள்ளனர்.

ஐந்தாவது அபுதாபி டி-10 தொடர் எதிர்வரும் நவம்பர் 19 – டிசம்பவர் 04 ஆம் திகதி வரை நடைபெறும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.