ஒரு கிலோ கிராம் பால்மா பக்கெட்டின் விலையை 1,300 ரூபாவாகும், 400 கிராம் பக்கெட்டின் விலையை 520 ரூபாவாகும் அதிகரிக்குமாறு பல்மா இறக்குமதியாளர்கள் நுவர்வோர் விவகார அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்மா உயர்வுக்கான திட்டத்தினை பல்மா இறக்குமதியாளர்கள் நுவர்வோர் விவகார அதிகார சபையிடம் சமர்ப்பித்தும் உள்ளனர்.
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNELநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW