செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கைக்கான மேலும் 5 விமான சேவைகள் மீண்டும்

இலங்கைக்கான மேலும் 5 விமான சேவைகள் மீண்டும்

0 minutes read
HTML tutorial

பிரான்ஸ், இத்தாலி மற்றும் ரஷ்யா உட்பட ஐந்து விமான நிறுவனங்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சுவிஸின் ஓய்வு விமான நிறுவனமான Edelweiss மற்றும் Air France ஆகியன நவம்பர் மாதம் முதல் இலங்கைக்கான விமானங்களை ஆரம்பிக்கும்.

அதேவேளை ரஷ்யாவின் Aeroflot விமானங்களும் நவம்பரில் மீண்டும் இலங்கைக்கு சேவைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.

ரஷ்யா மற்றும் இத்தாலியில் இருந்து இயக்கப்படும் மேலும் இரண்டு விமானங்கள் டிசம்பரில் இலங்கைக்கு விமான சேவையை தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மனி, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் விளம்பரங்களை முன்னெடுக்குமாறும் சுற்றுலா அதிகாரிகளுக்கு சுற்றலாத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.