Wednesday, January 26, 2022

இதையும் படிங்க

மேலும் 241 நபர்கள் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைவு

கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 241 நபர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். அதனால் இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி பூரண...

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது!

பழம் பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலை, கல்வி, தொழில், இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக...

தேசிய செய்திகள்சுந்தர் பிச்சை, சைரஸ் பூனாவாலா உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம பூஷன் விருது

மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள்...

விழி பிதுங்கும் மாடுகள் | துவாரகன்

அந்த நாற்றத்தைநாங்கள்மூன்று தலைமுறையாகஅனுபவிக்கிறோம்என்றார் பெரியவர். நல்ல மாட்டுக்குஒரு சூடு போதும்.இந்த மாடுகளைஎன்னதான் செய்வது? கால்களைப்...

பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களாக இந்தியர்கள் இருப்பதில் பெருமை!

உலகம் முழுவதும் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களாக இந்தியர்கள் இருப்பதில் நாடே பெருமை கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ”பிரதம மந்திரி பால சக்தி...

மட்டு நகர் பார்வீதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் சடலமாக கண்டெடுப்பு!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார்வீதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முச்சக்கர வண்டி சாரதியொருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் சேதமடைந்த நிலையில் முச்சக்கர வண்டியும் மீட்கப்பட்டுள்ளது. இன்று...

ஆசிரியர்

சி.ஐ.டியில் மீண்டும் முன்னிலையானார் சிறில் காமினி பெர்ணான்டோ!

அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மூன்றாவது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) முன்னிலையாகியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினிக்கு தெரிந்த விடயங்களை வாக்குமூலமாக பெற்றுக்கொள்வதற்கே இதற்கு முன்னரும் 2 தடவைகள் குற்றப்புலனாய்வு திணைக்களம் அவரை அழைத்திருந்தது.

இந்நிலையில் இன்றும் சிறில் காமினி பெர்ணான்டோ, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையும் படிங்க

கொள்ளையிடப்பட்ட மகிந்தவின் பணத்தின் பின்னணி என்ன?

 பணச்சலவையுடன் தொடர்புடைய ஒருவர் இலங்கையின் நிதியமைச்சராக பதவியேற்றுள்ளமையானது, கின்னஸ் சாதனையாகும் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற...

கொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினம்

இந்தியாவின் 73 வது குடியரசு தினம் இன்று 2022.01.26 ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள உயர்ஸ்தானிகராலயத்தால் கொண்டாடப்பட்டது.  உலகின் பாரிய...

புலிகளை மீள உருவாக்க முயற்சியாம் | 26 பேரின் கையெழுத்து பரிசோதனைக்கு உத்தரவு

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்கில்  ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 26 சந்தேக நபர்களின் கையெழுத்துக்களை...

கம்பஹா, கொழும்பில் கொவிட் பரவல் தீவிரம் – சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

நாட்டின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் கம்பஹா மாவட்டத்தில் கொவிட் வைரஸின் பரவல் வெகுவாக அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானில் தங்கம் வென்ற முல்லைத்தீவு வீரமங்கைக்கு அடங்காமை திரைப்படக்குழு கொடுத்த சன்மானம்

சர்வதே குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவு வீரமங்கைக்கு அடங்காமை திரைப்படக்குழு ( வோர்ஸ் பிக்சர்ஸ்) கொடுத்த சன்மானம்.

கரந்தெனிய கறுவா தோட்டத்தில் பாடசாலை மாணவி, இளைஞனின் சடலங்கள் மீட்பு

கரந்தெனிய, பிஹிம்பிய கந்த பிரதேசத்தில் உள்ள கறுவா தோட்டம்  ஒன்றிலிருந்து பாடசாலை மாணவி மற்றும் இளைஞரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதா கரந்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மன்சுக் மாண்டவியா ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று (செவ்வாய்க்கிழமை) மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை அச்சுறுத்தும் எலி காய்ச்சல்!

இலங்கையில் எலி காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது. கடந்த வருடம் காலி மாவட்டத்தில் மாத்திரம் 476 பேர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,...

விவாகரத்து அறிவிப்புக்கு பின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு!

சமீபத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா இவர்களின் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்திருந்தனர். பலர் இவர்களுக்கு ஆறுதலும் மனதைரியமும் அளித்து வந்தனர். இந்த பிரிவு அவருடைய ரசிகர்களையும் திரைதுறையினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இயக்குனர் ஐஸ்வர்யா,...

மேலும் பதிவுகள்

திருமணம் எப்போது? பதில் அளித்த பாவ்னி!

தெலுங்கு சினிமாவில் உறுதுணை கதாபாத்திரங்களிலும் சீரியவிலும் நடித்து வந்த நடிகை பாவ்னி தமிழில் 'ரெட்டை வால் குருவி' சீரியல் மூலம் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளவர், 'பிக்பாஸ் சீசன்...

இலங்கையில் மீண்டும் புத்துயிர் பெறும் சுற்றுலாத்துறை!

எவ்வாறாயினும், நாட்டின் சுற்றுலாத் துறை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளமையானது, நாட்டிற்கு நம்பிக்கையைத் தருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வருடம் இலங்கைக்கு சுமார் 1.1 மில்லியன் சுற்றுலாப்...

திருமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் ஞாபகார்த்த நிகழ்வு நாளை!

அதன் படி, மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் அமைந்துள்ள இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் ஞாபகார்த்த நினைவுத் தூபியில் நாளை (திங்கட்கிழமை) காலை 10.30 மணியளவில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

கொரோனா விவகாரத்தில் அரசு அலட்சியமாக செயல்படக்கூடாது!

பெங்களூருவில் உள்ள ஜனதாதளம் (எஸ்) கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கர்நாடகத்தில் கொரோனா பரவல் ஒவ்வொரு...

விவாகரத்து இல்லை… சண்டைதான் – தனுஷ் தந்தை

தமிழ் திரையுலகின் பிரபல டைரக்டர்களில் ஒருவர், கஸ்தூரி ராஜா. இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் இருக்கிறார்கள். மூத்த மகன், டைரக்டர் செல்வராகவன். இரண்டாவது மகன் தனுஷ். இவருக்கும், நடிகர்...

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள்!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 11.45 மணியளவில் பரவிய பாரிய தீ பிரதேசசபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

கொள்ளையிடப்பட்ட மகிந்தவின் பணத்தின் பின்னணி என்ன?

 பணச்சலவையுடன் தொடர்புடைய ஒருவர் இலங்கையின் நிதியமைச்சராக பதவியேற்றுள்ளமையானது, கின்னஸ் சாதனையாகும் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற...

மகளை தொடர்ந்து மகனை களமிறக்கும் ஷங்கர்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தனது மகனை படங்களில் நடிக்க அனுமதி வழங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரமாண்ட...

சூர்யா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. சன்...

கொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினம்

இந்தியாவின் 73 வது குடியரசு தினம் இன்று 2022.01.26 ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள உயர்ஸ்தானிகராலயத்தால் கொண்டாடப்பட்டது.  உலகின் பாரிய...

புலிகளை மீள உருவாக்க முயற்சியாம் | 26 பேரின் கையெழுத்து பரிசோதனைக்கு உத்தரவு

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்கில்  ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 26 சந்தேக நபர்களின் கையெழுத்துக்களை...

கம்பஹா, கொழும்பில் கொவிட் பரவல் தீவிரம் – சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

நாட்டின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் கம்பஹா மாவட்டத்தில் கொவிட் வைரஸின் பரவல் வெகுவாக அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். 

துயர் பகிர்வு