Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் கொள்கை வட்டி வீதத்தை மாற்ற மின்றி பேணுவதற்கு தீர்மானம்!

இலங்கையில் கொள்கை வட்டி வீதத்தை மாற்ற மின்றி பேணுவதற்கு தீர்மானம்!

0 minutes read

கொள்கை வட்டி வீதத்தை மாற்றமின்றி பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையினால் இதுகுறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய நிலையான வைப்பீடு வசதிகளுக்கு (SDFR) 5 வீதமாகவும் மற்றும் நிலையான கடன் வசதிக்கு (SLFR) 6 வீதமாகவும் இருக்கும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More