Thursday, May 26, 2022

இதையும் படிங்க

பிரதமர் ரணிலை சந்தித்துக் கலந்துரையாட 10 கட்சிகள் தீர்மானம்

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளோம். 20 ஆவது திருத்தத்தை பாதுகாக்க...

தோள்பட்டை கிண்ண மூட்டை சீராக்கும் நவீன சத்திரசிகிச்சை

குத்து சண்டை விளையாட்டின்போது வீரர்களின் எதிர்பாராத தாக்குதலின் காரணமாக அல்லது விபத்தின் காரணமாகவோ எம்மில் சிலருக்கு அவர்களின் தோள்பட்டை மூட்டு பாரிய அளவில்...

பேராதனைத் தமிழ்த்துறையின் ஆறாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் ஆறாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு  எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 30, 31ஆம் திகதிகளில், “ஈழத்தில் அச்சுப் பண்பாடும்...

கனடாவில் ஈழ நாட்டியப் பயிலரங்கு

அபிநயசேஸ்த்திரா ஆடற் கலை அமைப்பும் யோர்க் பல்கலைக்கழக நேத்திரவும் இணைந்து ஏற்பாடு செய்த ஈழ நாட்டியப் பயிலரங்கு. மே மாதம் 22,23 ஆம்...

நாமலுக்கு எதிராக நிதி மோசடி வழக்கு விசாரணை

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாவை பெற்று, தவறான முறையில் கையாண்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக இன்று கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு...

ஆசிரியர்

மட்டு.மாவட்டத்தில் கடும் மழை -48 மணிநேரத்தில் 119.9 மில்லிமீற்றர் மழை பதிவு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வரும் அடை மழை காரணமாக பல இடங்களில் பாதைகள் தாழ் நிலப்பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

நேற்று (வியாழக்கிழமை) காலை 8.30 மணிவரையான 48 மணித்தியாலங்களில் இம்மாவட்டத்தில் 119.9 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

நாவற்குடா, ஆரையம்பதி, வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு, காத்தான்குடி, கிரான், உட்பட பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதைகளில் நீர் தேங்கியுள்ளால் போக்குவரத்துச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகிறது.

இதையும் படிங்க

பெண்ணாக கைபேசியில் உரையாடி பணம் மோசடி செய்த ஆண் கைது

கைபேசி செயலி (Mobile Apps) பயன்படுத்தி பெண் குரலில் பேசி ஏமாற்றி, ஆண்களிடம் பணம் பறித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை கிழக்கைச் 26...

காஷ்மீர் பெண்களின் கையடக்கத் தொலைப்பேசி பயன்பாடு அதிகரிப்பு

ஜம்மு - காஷ்மீரில் உள்ள பெண்களின் உரிமைகள் 2019 ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் ஆண் ஆதிக்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டது என்பது குறித்த தவறான எண்ணங்களை...

இரட்டைப் பொறுப்பை வகிக்க தயாராகும் ரணில்

இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சராக இரட்டைப் பொறுப்பை வகிப்பார் என்று ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. அத்துடன், நாடு...

இலங்கையில் அனைத்து வர்த்தகங்களும் வீழ்ச்சியடையும் அபாயம்!

அடுத்த மாதத்தில் அனைத்து வர்த்தகங்களும் வீழ்ச்சியடையும் அபாயத்தில் இருப்பதாக இலங்கை ஐக்கிய வர்த்தக மன்றம் அறிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர்...

நீதிமன்றின் உத்தரவை மீறிய மகிந்த

நீதிமன்ற உத்தரவை மீறி முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட பலர், இதுவரை...

ரணிலின் அரசாங்கத்துக்கு நீண்ட தூரம் பயணிக்க முடியாது

மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படவேண்டும். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்துக்கு மக்கள ஆணை இல்லை. அதனால்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் சமந்தா பவர்

USAID எனப்படுகின்ற சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் நிறுவனத்தின் நிர்வாகி சமந்தா பவர், இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு வழங்கும் விதம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன்...

12 நாட்களில் 100 கோடி வசூல்‘டான்’ திரைப்படம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான திரைப்படம் ‘டான்’.  இந்த திரைப்படம் கடந்த மே 13ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

ஜனாதிபதியும் பிரதமரும் பல்வேறு துறைகள் தொடர்பிலான கலந்துரையாடல்களில் இன்று தனித்தனியாக ஈடுபட்டிருந்தனர். தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார உள்ளிட்ட அதிகாரிகள் ஜனாதிபதியை...

மேலும் பதிவுகள்

‘ஓம் ஸ்ரீ அக்ஷயம்’ என்ற வார்த்தையின் மகிமை

இந்த பரிகாரத்தை காலை அல்லது மாலை எப்போது நேரம் உங்களுக்கு இருக்கிறதோ அப்போது செய்யலாம். விளக்கு ஏற்றுவதற்கு முன்பு முகம் கை கால்களை அலம்பி கொள்ளுங்கள். 

நாளை அரச உத்தியோகத்தர்கள் சேவைக்கு சமூகமளிக்க வேண்டியது கட்டாயமில்லை

நாளை (20) அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு தேவையான உத்தியோகத்தர்களைத் தவிர ஏனைய அரச உத்தியோகத்தர்கள் சேவைக்கு சமூகமளிக்க வேண்டியது கட்டாயமில்லை என உள்நாட்டலுவல்கள், பொது நிர்வாகம் மற்றும் மாகாண சபைகள்...

பகிடிவதை தொடர்பில் பல்கலை மாணவர்கள் 35 பேர் கைது

மாணவர் ஒருவருக்கு பகிடிவதை செய்தமை தொடர்பில் வயம்ப பல்கலைக்கழகத்தின் குளியாப்பிட்டிய வளாக மாணவர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பகிடிவதைக்கு எதிர்ப்புத் தெரிவித்த மாணவர் ஒருவர்...

RD தரத்திற்கு பின் தள்ளப்பட்ட இலங்கை

கடனை மீள செலுத்துவதற்கான இயலுமையை அடிப்படையாகக் கொண்டு, Fitch எனப்படும் சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனத்தினால் இலங்கை தரமிறக்கப்பட்டுள்ளது. C தரத்திலிருந்து RD  (Restricted default) தரத்திற்கு Fitch தரப்படுத்தல் நிறுவனத்தினால்,...

தேசிய பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான கடிதம் அனுப்பும் நடவடிக்கை இடைநிறுத்தம்

தேசிய பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான கடிதம் அனுப்பும் நடவடிக்கைகள் இன்று (20) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. பேராசிரியர் சுசில் பிரேமஜயந்த, புதிய கல்வியமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற...

குடும்பத்தில் அமைதி நிலைக்க

அம்மிக்கல், ஆட்டுக்கல் போன்றவற்றை குழந்தைகளாக இருந்தாலும், பெரியவர்களாக இருந்தாலும் அவற்றின் மீது அமர்வதோ அல்லது வெறும் உரலை ஆட்டுவதோ இதுபோன்ற செயல்களை தவிர்த்து விட வேண்டும்.

பிந்திய செய்திகள்

தங்க நகைகள் அணிவதன் அறிவியல் உண்மைகள்

பெண்களின் உடலில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்குத் தங்க நகை அணிவது தீர்வாகிறது. தங்க நகைகளை பயன்படுத்துவதில் உள்ள அறிவியல் நன்மைகளை நாம் இங்கே...

நாக தோஷம் நீங்க….

பித்ருதோஷம் இருப்பவர்களுக்குக்கூடப் பரிகாரம் செய்து சரிசெய்துவிட முடியும். ஆனால், நாக தோஷம் இருப்பவர்களுக்குப் பரிகாரமே கிடையாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பெண்ணாக கைபேசியில் உரையாடி பணம் மோசடி செய்த ஆண் கைது

கைபேசி செயலி (Mobile Apps) பயன்படுத்தி பெண் குரலில் பேசி ஏமாற்றி, ஆண்களிடம் பணம் பறித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை கிழக்கைச் 26...

இளையராஜா வீட்டில் கிரிக்கெட் விளையாடிய ரஜினி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினி, இளையராஜா வீட்டிற்கு சென்று கிரிக்கேட் விளையாடி உள்ள சம்பவம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

கணவர் மீது மோசடி புகார் கொடுத்த பிரபல நடிகை

கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான சைத்ரா ஹள்ளி கேரியின் போலி கையெழுத்துபோட்டு வங்கியில் நகை கடன் மோசடி. கன்னட...

3 ஆவது ஐ. சி. சி. மகளிர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குப்பற்றும் அணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

2025இல் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னோடியாக நடைபெறவுள்ள 3ஆவது ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் (ICCWC) தொடரில் பங்குப்பற்றும்...

துயர் பகிர்வு