Tuesday, May 24, 2022

இதையும் படிங்க

உணவுப் பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்க்க முயற்சிகள்..

உணவு பற்றாக்குறை நெருக்கடியானது இலங்கையை மாத்திரமின்றி ஏனைய உலக நாடுகளிலும் தாக்கம் செலுத்தக் கூடும். எனினும் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்ப்பதற்கு...

வைத்தியர் சத்தியமூர்த்தி எடின்பரோ மரதன் நிகழ்வில் கலந்துகொள்கின்றார்

யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி ஐக்கிய இராச்சிய ஸ்கொட்லாந்து நாட்டில்  நடைபெற உள்ள எடின்பரோ மரதன் நிகழ்வில் கலந்துகொள்ளவிருக்கின்றார். இம்மாதம் 29ம் திகதி...

இலங்கையைப்போல  உலகநாடுகளிலும் போராட்டங்கள் வெடிக்கும்  | IMF தலைவர் எச்சரிக்கை

அரசாங்கமொன்று சீராக இயங்காத பட்சத்தில் இலங்கையில் இடம்பெற்றுவருவதைப்போன்ற போராட்டங்கள் ஏனைய உலக நாடுகளிலும் எழுச்சியடையும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா எச்சரித்துள்ளார்.

தமிழக முதலமைச்சருக்கு பிரதமர் ரணில் நன்றி தெரிவிப்பு

இலங்கை மக்களுக்கு உதவுவதற்கென இந்திய மத்திய அரசாங்கத்தின் அனுமதியுடன் தமிழக அரசினால் வழங்கப்பட்ட அத்தியாவசியப்பொருட்களான அரிசி, பால்மா மற்றும் மருந்து ஆகிய நிவாரணப்பொருட்கள்...

கோட்டாபயவை பதவியில் இருந்து அகற்றுமா இரண்டு நாள் வாழ்ந்த குழந்தை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தனது டுவிட்டர்...

ஆசிரியர்

இலங்கை காலநிலை தொடர்பாக முக்கிய அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.

இதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

குறித்த பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு, குருநாகல், களுத்துறை, மாத்தளை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

நாட்டின் தற்போதைய பதில் நிதியமைச்சர் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

நாட்டின் தற்போதைய பதில் நிதியமைச்சர் யாரென்பதை அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி பதில் நிதிமையச்சராக தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே...

முச்சக்கர வண்டிக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

நாட்டில் மீண்டும் எரிபொருளின் விலை அதிகரப்பு காரணமாக முச்சக்கர வண்டி கட்டணமும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முச்சக்கர வண்டி...

வாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ளும் கட்டண வரையறையில் மாற்றம் !

வாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ளும் கட்டண வரையறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எரிபொருள் நிலையங்களில் வாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள அதிகபட்ச கட்டண...

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிடின் இந்த அரசாங்கமும் 3 மாதங்களுக்கு மேல் நீடிக்காது

ஜனாதிபதி தோல்வி என்பதற்காக நாட்டை தோற்கடிக்க முடியாது. அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவின் இந்த அரசாங்கமும் மூன்று மாதகாலத்திற்கு மேல்...

நாட்டின் பொருளாதார நிலை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை

இந்தியாவிடமிருந்து அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதேபோன்று உலகவங்கியின் நிதியுதவியில் ஒருபகுதி மருந்துப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்குப் பயன்படுத்தப்படவுள்ளது. அதன்படி எதிர்வரும்...

இலங்கைக்கு தேவையான மருந்துகளை வழங்க சுகாதார அமைச்சுடன் இணைந்து பணியாற்றுவோம்

மருந்து தட்டுப்பாட்டினால் ஏற்பட்டுள்ள சவாலை எதிர்கொள்வதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கையுடன் இணைந்து செயற்படும். இலங்கைக்கு தேவையான மருந்துகள்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

அயல் நாடுகளின் உணவு பாதுகாப்புக்கு இந்தியா உறுதி

அண்டை நாடுகளுக்கு கடுமையான நேரங்களில் உணவுப் பாதுகாப்புக்கு இந்தியா உதவி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அன்டனி பிளிங்கன் தலைமையில், ஐ.நா பாதுகாப்புச் சபையில்,...

விமானிகள் மீது லேசர் லைட் அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் தரையிறங்கிய இண்டிகோ விமானத்தின் விமானிகள் மீது லேசர் லைட் அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொழும்பிலிருந்து சென்னை சென்ற பயணிகள் விமானம் மீதே...

அணியிலிருந்து வெளியேறும் பங்களாதேஷ் வீரர்

இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரிலிருந்து பங்களாதேஷ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் சொரிபுல் இஸ்லாம் நீக்கப்பட்டுள்ளார். சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஐசிசி...

மேலும் பதிவுகள்

கோட்டா கோ கமவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

இன்று காலையில் கோட்டா கோ கமவில் இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் படத் தொகுப்பு,

நல்வழிப்படுத்தும் வைக்கோல் பரிகாரம்

நம் வீட்டை சுலபமாக நல்வழிப்படுத்த இந்த வைக்கோல் போதும். ஒரு மஞ்சள் துணியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சிறிதளவு வைக்கோல், ஒரு கைப்பிடி அளவு நெல் மணி,...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

இன்று நாட்டின் வடக்கு கிழக்கு பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சத்து நிறைந்த அவரை

அவரைக்காய் நம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேப்படுத்துகிறது.எனவே அவரைக்காய் இதயத்திற்கு மிகவும் நல்லது. அவரைக்காயில் கால்சியம் சத்து...

சமையலறையில் இந்த தவறுகளை செய்தால் பணப்புழக்கம் குறையும்

கட்டாயம் எல்லோருடைய சமையலறையிலும் அஞ்சறை பெட்டி என்பது இருக்க வேண்டும். அது எப்பொழுதும் முழுமையாக நிரம்பி வைத்திருக்க வேண்டும்.  அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் ஒவ்வொரு அறையிலும் உங்களுக்கு...

20 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் 4ஆவது டோஸ்

20 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொவிட்-19 வைரஸ் தடுப்பூசியின் நான்காவது தடுப்பூசியை தடுப்பூசி மையங்களிலிருந்து நேற்று பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு பிராந்திய தொற்றுநோய் நிபுணர் டாக்டர் டினு குருகே கேட்டுக் கொண்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

‘ஓம் ஸ்ரீ அக்ஷயம்’ என்ற வார்த்தையின் மகிமை

இந்த பரிகாரத்தை காலை அல்லது மாலை எப்போது நேரம் உங்களுக்கு இருக்கிறதோ அப்போது செய்யலாம். விளக்கு ஏற்றுவதற்கு முன்பு முகம் கை கால்களை அலம்பி கொள்ளுங்கள். 

மனைவி சொல்லே மந்திரமாகும்

கணவனுக்கு, மனைவியாக பட்டவள் எப்போதும் தன் பேச்சை கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். மனைவிக்கு, கணவன் எப்போதும் தன் பேச்சை கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

வற்றாத பண வரவிற்கு ஆடைகள் ரகசியம்

எப்பொழுதும் இந்தக் கிழமையில் இந்த மாதிரியான நிறத்தை உடுத்திக் கொள்வது வற்றாத பண வரவிற்கு நல்லது என்று ஆன்மீகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிழமையிலும்...

சமையலறையில் இந்த தவறுகளை செய்தால் பணப்புழக்கம் குறையும்

கட்டாயம் எல்லோருடைய சமையலறையிலும் அஞ்சறை பெட்டி என்பது இருக்க வேண்டும். அது எப்பொழுதும் முழுமையாக நிரம்பி வைத்திருக்க வேண்டும்.  அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் ஒவ்வொரு அறையிலும் உங்களுக்கு...

சன்ஸ்கிரீன் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை

சந்தையில் பல வகையான சன்ஸ்கிரீன்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றுள் சருமத்திற்கு பொருத்தமானதை தேர்ந்தெடுப்பதற்கு சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாட்டின் தற்போதைய பதில் நிதியமைச்சர் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

நாட்டின் தற்போதைய பதில் நிதியமைச்சர் யாரென்பதை அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி பதில் நிதிமையச்சராக தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே...

துயர் பகிர்வு