செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் அம்பியூலன்ஸ்களுக்கு கட்டணம் இல்லை!

இலங்கையில் அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் அம்பியூலன்ஸ்களுக்கு கட்டணம் இல்லை!

0 minutes read

அத்தோடு அம்பியூலன்ஸ் வண்டிகள், அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் போது கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் அவர் கூறினார்.

அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு அம்பியூலன்ஸிற்கும் கட்டணம் விதிக்கப்பட்டது.

இருப்பினும் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததை தொடர்ந்து, மே 20 முதல் மறு அறிவிப்பு வரும் வரை அதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.