March 26, 2023 11:38 pm

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் நால்வர் கைது

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் நால்வர் சற்று முன்னர் பாணந்துறை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நிரோச பிரியந்தி தாபரே நிரோசன் ஆகிய நால்வரே கைதுசெய்யப்பட்டு;ள்ளனர்.

மேலிடத்திலிருந்து உத்தரவு கிடைத்ததால் அவர்களை கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்