Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வடமராட்சியில் கப்டன் பண்டிதருக்கு அஞ்சலி

வடமராட்சியில் கப்டன் பண்டிதருக்கு அஞ்சலி

0 minutes read

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய தளபதி மாவீரர் கப்டன் பண்டிதரின் பூர்வீக இல்லத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்., வடமராட்சி, வல்வெட்டித்துறை – கம்பர்மலையில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில், மாவீரர் பண்டிதரின் தாயார் சுடரேற்றினார்.

அச்சுவேலிப் பகுதியில் 1985ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில், விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன் ப.இரவீந்திரன் (பண்டிதர்) வீரச்சாவு அடைந்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More