Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வடக்கில் இ.போ.ச. சேவை முற்றாக முடக்கம்!

வடக்கில் இ.போ.ச. சேவை முற்றாக முடக்கம்!

0 minutes read

தமது சக ஊழியர் தாக்கப்பட்டமைக்கு நீதி கோரியும், தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் யாழ். சாலையினரால் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வடக்கு மாகாணத்திலுள்ள 7 சாலைகளின் ஊழியர்களும் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.

இதனால் வடக்கு மாகாணத்தில் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் எந்தவொரு சேவைகளும் இன்று இடம்பெறவில்லை.

இதனால் பயணிகள் பெரும் அவதியை எதிர்நோக்கியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More