Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வடக்குக்கு இந்த வாரம் புதிய ஆளுநர்?

வடக்குக்கு இந்த வாரம் புதிய ஆளுநர்?

0 minutes read

வடக்கு மாகாண ஆளுநராக மலையகத்தைச் சேர்ந்த வர்த்தகரான இராஜ கோபால் நியமிக்கப்படவுள்ளார் என்று கொழும்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நாளைமறுதினம் வியாழக்கிழமை இந்த நியமனம் வழங்கப்படவுள்ளது என்று அந்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டன.

மலையகத்தைச் சேர்ந்த இராஜ கோபால், பெரும் வர்த்தகர். இவர் இந்தியாவின் உயர்மட்ட அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More