0




யாழ். நல்லூர் சிவன் ஆலயத்தில் இன்று மாலை 3 மணியளவில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார்.
புதுப்பானையில் அவரே பொங்கல் பொங்கிய படங்களை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.