Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 13 ஐ ஆதரிக்கும் சஜித் அணி!

13 ஐ ஆதரிக்கும் சஜித் அணி!

0 minutes read

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஆதரிக்கும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

13 என்பது அரசமைப்பின் ஓர் அங்கமாகும். அதனை எதற்காக எதிர்க்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கோட்டாபய ராஜபக்சவுக்குச் சார்பான ஓரிரு பிக்குகளே 13 இற்கு எதிராகப் போராட்டம் நடத்துகின்றனர் என்றும் கிரியெல்ல சுட்டிக்காட்டினார்.

13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் பௌத்த பிக்குகள் போர்க்கொடி தூக்கியுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More