Wednesday, May 22, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முன்னாள் போராளி மரணம்

முன்னாள் போராளி மரணம்

0 minutes read

கிளிநொச்சி விசுவமடுவை சேர்ந்த முன்னாள் போராளி யாழ் மைந்தன் காலமானார்.

நீண்ட காலமாக நோயினால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்த யாழ்மைந்தன் என்றழைக்கப்படும் விடுதலைப் புலிகள் இயக்கப் போராளியே இவ்வாறு சாவை தழுவியவர்.

இவரது உடலம் நாளை 2023.02.17 காலை 11.00மணிக்கு விசுவமடு பாரதி வீதி தேவிபுரத்தில் அமைந்துள்ள வீட்டில் கிரியைகள் நடைபெற்று தேவிபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More