Sunday, May 5, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வட்டிவீதங்களை அதிகரிக்கும் இலங்கையின் அறிவிப்பிற்கு சர்வதேச நாணயநிதியம் பாராட்டு

வட்டிவீதங்களை அதிகரிக்கும் இலங்கையின் அறிவிப்பிற்கு சர்வதேச நாணயநிதியம் பாராட்டு

0 minutes read

கொள்கை வட்டிவீதங்களை அதிகரிக்கும் இலங்கையின் தீர்மானத்தை சர்வதேச நாணயநிதியம் பாராட்டியுள்ளது

இது பணவீக்கத்தை குறைப்பதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் பணவீக்கம் குறைவடைகின்ற போதிலும் தொடர்ந்தும் உயர்மட்டத்திலேயே காணப்படுகின்றது இது அளவுக்கதிகமான விதத்தில் பொதுமக்களிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது எனவும் சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More