செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவன்!

மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவன்!

0 minutes read

குடும்பப் பெண்ணொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் மொனராகலை – வெள்ளச்சிக்கடைப் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கணவன் இவ்வாறு கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்துள்ளார் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் அதே பகுதியில் வசிக்கும் 45 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் கணவன் மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.