செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கால்வாயில் இருந்து இளைஞரின் சடலம் மீட்பு!

கால்வாயில் இருந்து இளைஞரின் சடலம் மீட்பு!

0 minutes read

கால்வாயில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வத்தளை – பள்ளியாவத்தை பகுதியில் உள்ள கால்வாயில் இருந்தே குறித்த சடலம் இன்று (27) மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 20 – 25 வயதுக்கிடைப்பட்ட இளைஞரின் சடலமே கால்வாயில் மிதந்து வந்த நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சடலம் தொடர்பில் பொலிஸாருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More