செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி முடங்கியது தமிழர் தாயகம்!

மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி முடங்கியது தமிழர் தாயகம்!

0 minutes read

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் இன்று (28) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் விடுத்திருந்த அழைப்புக்கு இணங்க இந்தக் ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More