செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கோடாவுடன் சந்தேக நபரொருவர் கைது!

கோடாவுடன் சந்தேக நபரொருவர் கைது!

0 minutes read

கம்பஹா, மீரிகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டுவாகெலே பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்தனர்.

மீரிகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா, மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் 2,160 (12 பெரல்கள்) லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.