Sunday, December 5, 2021

இதையும் படிங்க

அரிசி மாவு தேங்காய் ரொட்டி

அரிசி மாவு, தேங்காய் சேர்த்து செய்யும் இந்த ரொட்டி மிகவும் சுவையானது. ஆரோக்கியம் நிறைந்தது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று...

அமெரிக்காவிலும் தடம் பதித்தது ஒமிக்ரோன்

அமெரிக்காவில் முதல் தொற்று பதிவாகிய பின்னர் ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் மாறுபாட்டின் தாக்கம் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. நவம்பர் 22...

உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்யா திட்டமிட்டு வருவது தொடர்பாக தங்களிடம் ஆதாரம் உள்ளது!

இது குறித்து லாட்வியா தலைநகர் ரிகாவில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நேட்டோ உறுப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன்,

வெஜிடபிள் ஊத்தாப்பம்!

வெஜிடபிள் ஊத்தாப்பத்தில் பலவகையான காய்கறிகள் சேர்ப்பதால், அதில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை அதிகம் நிறைந்திருக்கும். இதை காலை வேளையில் சாப்பிடும் போது, அந்நாளுக்குத் தேவையான ஆற்றல் உடலுக்கு கிடைக்கும்.

உடலுக்கு தேவையான ஆற்றலை தரும் வெஜிடபிள் ஊத்தாப்பம்

சுவையாகவும், அதே சமயம் சத்து நிறைந்ததாகவும் ஒரு காலை உணவை சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் அதற்கு வெஜிடபிள் ஊத்தாப்பம் சிறந்த தேர்வாக இருக்கும்.

சூப்பரான செட்டிநாடு இறால் பிரியாணி

சிக்கன், மட்டன் பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று செட்டிநாடு ஸ்டைலில் சூப்பரான இறால் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஆசிரியர்

வந்தே மாதரம் என கோஷம்: வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் இந்தியர்கள் கார் பேரணி.!!!

சான் பிரன்சிஸ்கோ: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக அமெரிக்கா வாழ் இந்தியர்கள் நேற்று கார் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வெயில், கடுமையான குளிர் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் விவசாயிகள் நடத்தும் போராட்டமானது 89-வது நாளை எட்டியுள்ளது.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. மேலும், விவசாயிகள் உயிரிழக்கும் சம்பவம் என்பதும் தொடர்கதையாகி வருகிறது. இதற்கிடையே, விவசாயிகளுக்கு போராட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் உலகில் உள்ள பல்வேறு பிரபலங்கள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

வெளிநாட்டினர் இந்திய அரசிற்கு எதிராக கருத்து தெரிவிப்பதற்கு இந்திய பிரபலங்களும், விளையாட்டு வீரர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் சான் பிரன்சிஸ்கோவில் நேற்று பிப்ரவரி 21-ம் தேதி மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் கார் பேரணி நடத்தியுள்ளனர்.

கார் பேரணி மதியம் 1:30 மணிக்கு (இஎஸ்டி) மிஷன் சான் ஜோஸ் உயர்நிலைப் பள்ளி வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவை பல என்.ஆர்.ஐ.க்கள் கார் பேரணியில் இணைந்தனர். பேரணியின் போது ஆதரவாளர்கள் ‘வந்தே மாதரம்’ என்று கோஷமிட்டனர்.

முன்னதாக, இந்தியாவின் புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக அமெரிக்கா முன்வந்தது, இது இந்திய சந்தைகளின் ‘செயல்திறனை மேம்படுத்தும்’ மற்றும் அதிக தனியார் துறை முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கைகளை வரவேற்கிறது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சூப்பரான ஸ்நாக்ஸ் வெங்காய சமோசா

மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த வெங்காய சமோசா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமைப்பை தடுக்க விரிவான முயற்சி!

உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ ஆக்கிரமைப்பை தடுக்க விரிவான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுதொடரபாக அவர் மேலும் கூறுகையில், ‘ரஷ்ய...

சூப்பரான முட்டை பப்ஸ்!

தேவையான பொருட்கள் :மைதா மாவு - 2 கப்உப்பு - 1/2tspவெண்ணெய் - 150 கிராம் பூரணம் வைக்க :எண்ணெய் - 2 tspவெங்காயம் -...

இரும்பு சத்து நிறைந்த முருங்கைக்கீரை சாதம்

முருங்கைக்கீரை 300 வகையான நோய்கள் வராமல் தடுக்கவும், 67 வகையான நோய்களை குணப்படுத்தவும் உதவுவதாக ஆயுர்வேத மருத்துவம் குறிப்பிடுகிறது.

அமெரிக்க எம்.பி.க்களுக்கு கொலை மிரட்டல்!

வாஷிங்டன்,அமெரிக்காவின் நியூ ஹேம்ப்ஷயர் மாகாணத்தை சேர்ந்தவர் ரைடர் வினீகர் (வயது 34). இவர் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் தீவிர ஆதரவாளர் என தெரிகிறது. இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்,...

வீட்டிலேயே செய்யலாம் பன்னீர் டிக்கா!

தேவையான பொருட்கள்பன்னீர் - 250 கிராம்தயிர் - 1/2 கப்மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்கரம் மசாலா - 1/2 ஸ்பூன்சீரகத் தூள் -...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இலங்கையில் கொரோனா பாதிப்பு முழுமையான விபரம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 740 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி...

திரில்லர் படத்தில் நடிக்கும் நான்கு கதாநாயகிகள்!

எஸ்.எஸ்.பிரபு மற்றும் சங்கர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. இப்படத்தில்க் சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா ஜஸ்னானி, சந்திரலேகா ஆகிய நான்கு கதாநாயகிகள்...

இந்த விஷயங்கள் உங்கள் அதிர்ஷ்டத்தை தடுக்கும்…!

குளிக்கும் போது செய்ய வேண்டியவைஅதிர்ஷ்டம் உங்களை நீங்காமல் இருக்க, தினமும் காலையில் ஒரு சிட்டிகை மஞ்சளை தண்ணீரில் கலந்து குளிக்கவும். இதன் மூலம், விஷ்ணு பகவான் அருள் நீங்காமல் இருக்கும்....

மேலும் பதிவுகள்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமைப்பை தடுக்க விரிவான முயற்சி!

உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ ஆக்கிரமைப்பை தடுக்க விரிவான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுதொடரபாக அவர் மேலும் கூறுகையில், ‘ரஷ்ய...

முன்னாள் அமைச்சர் சிறிசேன காலமானார்

முன்னாள் அமைச்சர் சிறிசேன குரே இன்று (செவ்வாய்க்கிழமை) காலமானார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விஷயங்கள் உங்கள் அதிர்ஷ்டத்தை தடுக்கும்…!

குளிக்கும் போது செய்ய வேண்டியவைஅதிர்ஷ்டம் உங்களை நீங்காமல் இருக்க, தினமும் காலையில் ஒரு சிட்டிகை மஞ்சளை தண்ணீரில் கலந்து குளிக்கவும். இதன் மூலம், விஷ்ணு பகவான் அருள் நீங்காமல் இருக்கும்....

வவுணதீவு சம்பவத்தை புலிகள் மீது சுமத்த ஆலோசனை வழங்கியது யார்?

வவுணதீவில் பொலிஸார் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை விடுதலைப் புலிகளின் பக்கம் திருப்ப ஆலோசனை வழங்கியவர் யார் என்பதை வெளிக்கொண்டுவர வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையில் அதிகரித்து வரும் எரிவாயு அடுப்புகள் வெடிக்கும் சம்பவம்!

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது எரிவாயு அடுப்புக்களும் வெடித்து சிதறும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. அந்தவகையில் நேற்று முன்தினம்...

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 6 ஆயிரத்து 226 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 இலட்சத்தைக்...

பிந்திய செய்திகள்

இரத்தம் சிந்திய விடயங்களை மறக்கவும்: புலம்பெயர்ந்தோருக்கு சம்பிக்க அழைப்பு!

இலங்கையில் கடந்த காலத்தில் நடந்த இரத்தம் சிந்திய விடயங்களை மறக்க முடியாவிட்டாலும் மறந்து அதற்கு மன்னிப்புக் கொடுத்து தற்போது உள்ள பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதை நாங்கள் சிந்திக்க...

இலங்கையில் நிபந்தனைகளுடன் இன்று முதல் எரிவாயு விநியோகம்!

உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை மூன்று நிபந்தனைகளின் கீழ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் சந்தைக்கு விநியோகிக்கத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) தெரிவித்துள்ளது. எரிவாயு தொடர்பான...

யாழ். விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு – பொலிஸார் துப்பாக்கிச்சூடு!

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மானிப்பாய் – கைத்தடி வீதியில் வான் மற்றும் துவிச்சக்கர வண்டி...

மின்சார துண்டிப்பை கட்டுப்படுத்த மின்னுற்பத்தி நிலையங்களை உருவாக்க வேண்டும்!

நாட்டில் குறைந்த செலவில் மின்னுற்பத்தி நிலையங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்சார பொறியியலாளர்கள் தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் மக்களுக்கு தேவையான மின்சாரத்தை...

கொலை செய்யப்பட்ட இலங்கையர் – எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானியர்கள் ஆர்ப்பாட்டம்!

லாகூரில் நேற்று (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குறித்த நபரின் கொலையைக் கண்டித்ததுடன், இந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கோரும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும்...

இயக்கத்துக்கு தேவை, கொடி பிடிக்கும் தொண்டர்களே தவிர, தடி எடுக்கும் குண்டர்கள் அல்ல!

சென்னை: தொண்டர்கள் பிரதாப் சிங், ராஜேஷ் ஆகியோர் தாக்கப்பட்டது வேதனையளிக்கிறது என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். இனி என்னை போன்றவர்களால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. எந்த இயக்கமாக...

துயர் பகிர்வு