செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தமிழக அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைப்பு!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைப்பு!

0 minutes read

தமிழக அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக நிவாரணப்பணிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன்காரணமாக அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.