செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தமிழகத்தில் 10ஆவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று!

தமிழகத்தில் 10ஆவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று!

0 minutes read

தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெறாத 71 இலட்சம் பேர் தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என, வாரத்தில் இரண்டு நாட்கள் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன.

அதற்கமைய 10ஆவது மெகா தடுப்பூசி முகாம், தமிழகம் முழுதும் 50 ஆயிரம் மையங்களில் இன்று நடைபெறுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.