செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 50 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

50 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

0 minutes read

கொழும்பு, முகத்துவாரம் மெத்சந்தசெவன பகுதியில் சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 519 கிராமுக்கும் அதிகளவான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதானவர், முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.