5
ரஷியா மீது மறைமுகமாக விமர்சனம் செய்து வரும் போப் பிரான்சிஸ், உக்ரைனில் தினமும் படுகொலைகளும் அட்டூழியங்களும் நடப்பதாக கூறி உள்ளார்.
இன்று நடந்த தாக்குதலை நியாயமற்ற “முட்டாள்தனமான படுகொலை” என்று கூறியதுடன், போரை நிறுத்துமாறு வலியுறுத்தினார்.
ரஷிய படைகள் மரியுபோல் குடிமக்களை ரஷியாவிற்கு வலுக்கட்டாயமாக நாடு கடத்துவதாக உக்ரைன் குற்றம் சாட்டி உள்ளது.