“அடாது மழையிலும் விடாது அடுத்த படத்திற்கு கிளம்பியாச்சு…. படம்… கதாபாத்திரம் பற்றிய விவரங்கள் விரைவில்… சுவாரஸ்யங்கள் காத்திருக்கிறது மக்களே…“ என்று பிரபல நடிகர் சாம் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படம் இது.
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNELநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW