செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தேசிய கராத்தே போட்டியில் எழு பதக்கங்களை வென்ற வடக்கு

தேசிய கராத்தே போட்டியில் எழு பதக்கங்களை வென்ற வடக்கு

0 minutes read

2022 ற்கான பாடசாலைகளுக்கிடையிலான தேசிய கராத்தே போட்டி இம்மாதம் 4,5,6 ஆம் திகதிகளில் கண்டி மாநகர உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இப்போட்டியில் வடமாகாண கராத்தே வீரர்கள் 7 பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி வீரர்கள் (1 வெள்ளிப்பதக்கம், 3 வெண்கலப்பதக்கங்கள்) பெற்று சாதனை படைத்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.