செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இன்று மின்துண்டிப்பு அமுலாகும் நேர அட்டவணை

இன்று மின்துண்டிப்பு அமுலாகும் நேர அட்டவணை

0 minutes read

நாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (நவ 20) 1 மணித்தியாலம் மின்துண்டிப்பை அமுல்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V மற்றும் W ஆகிய 20 வலயங்களில் மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 8.30 வரையான காலப்பகுதியில் 1 மணிநேரம் மின் துண்டிக்கப்படும். 

இதேவேளை நாளைய தினம் (21) குறித்த வலயப் பகுதிகளில் 2 மணித்தியாலங்கள் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படும் எனவும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அட்டவணை வெளியிட்டுள்ளது. 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.