செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு: அமைச்சரவை அனுமதி!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு: அமைச்சரவை அனுமதி!

0 minutes read

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்தார்.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் விவாதிப்பதற்காக நாடாளுமன்றமும் எதிர்வரும் சனிக்கிழமை அவசரமாகக் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.