செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ஜெய்சங்கர் மாநிலங்களவை உறுப்பினராக 2-வது முறை பதவியேற்பு

ஜெய்சங்கர் மாநிலங்களவை உறுப்பினராக 2-வது முறை பதவியேற்பு

0 minutes read

ஜெய்சங்கர்  மந்திரி சபையில் வெளியுறவுத்துறை மந்திரியாக இருப்பவர் . இவர் மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இதன்மூலம் 2-வது முறையாக ஜெய்சங்கர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

ஐக்கிய அமெரிக்காவிலும் (2014–15) இந்தியத் தூதராகவும் சிங்கப்பூரில் (2007–09) இந்திய உயர் ஆணையராகவும் பணியாற்றி உள்ளார். இந்திய அமெரிக்க குடிசார் அணுவாற்றல் உடன்பாட்டை பேரம் பேசுவதில் முக்கியப் பங்காற்றி உள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.