செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் அரச குடும்பத்துடன் மீண்டும் ஹரி இணைவாரா?

அரச குடும்பத்துடன் மீண்டும் ஹரி இணைவாரா?

0 minutes read

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் ஹரி, 2018ஆம் ஆண்டு அமெரிக்க நடிகை மேகன் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

இதனால் அரச குடும்பத்தினருக்கும், ஹரி-மேகன் தம்பதிக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது.

இதனையடுத்து 2022இல் இளவரசர் ஹரி அரச குடும்பத்தை விட்டு அதிகாரப்பூர்வமாக வெளியேறினார். பின்னர் அவர்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில், தற்போது அரச குடும்பத்துடனான உறவை மீட்டெடுக்க ஹரி முயற்சித்து வருவதாக ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டு வருகின்றன.

இதற்காக தனது முன்னாள் ஆலோசகர்களின் உதவியை ஹரி நாடி உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இதேவேளை, அரச குடும்பத்தில் முழுமையாக திரும்புவதை அவர் நோக்கமாக கொண்டிருக்கவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More