செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ராணுவத்தில் புதிதாக அறிமுகபடுத்தப்பட்டுள்ள நவீன ஆயுதங்களை பார்வையிட்ட அதிபர் கிம் ஜோங் உன்ராணுவத்தில் புதிதாக அறிமுகபடுத்தப்பட்டுள்ள நவீன ஆயுதங்களை பார்வையிட்ட அதிபர் கிம் ஜோங் உன்

ராணுவத்தில் புதிதாக அறிமுகபடுத்தப்பட்டுள்ள நவீன ஆயுதங்களை பார்வையிட்ட அதிபர் கிம் ஜோங் உன்ராணுவத்தில் புதிதாக அறிமுகபடுத்தப்பட்டுள்ள நவீன ஆயுதங்களை பார்வையிட்ட அதிபர் கிம் ஜோங் உன்

0 minutes read

வடகொரிய ராணுவத்தில் புதிதாக அறிமுகபடுத்தப்பட்டுள்ள ஹைட்ரஜன் குண்டு உள்ளிட்ட நவீன ஆயுதங்களை அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் பார்வையிட்டார். வடகொரியாவிற்கும், தென்கொரியாவிற்கும் இடையில் பதட்டமான சூழல் நிலவி வரும் வகையில் வடகொரிய ராணுவத்திடம் உள்ள நவின ஆயுதங்களை அந்நாட்டு அதிபர் பார்வையிடும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலுக்குள் சென்று தாக்கும் ஏவுகனை, நீர்மூழ்கி போர்கப்பல், பீரங்கி, மற்றும் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் உள்ளிட்டவை அடங்கிய ஆயுதங்களை அதிபர் கிம் ஜோங் உன் பார்வையிடுகிறார். இதன் மூலம் வடகொரியாவிடம் அணுகுண்டுக்கு ஒத்த பண்புடைய ஹைட்ரஜன் குண்டும் இருப்பது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே அந்நாடு நடத்திய ஏவுகனை சோதனை தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.