செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா இயக்குநர் வெங்கட் பிரபு சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்

இயக்குநர் வெங்கட் பிரபு சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்

0 minutes read

இயக்குநர் வெங்கட் பிரபு சமீபத்திய இயக்கிய பிரியாணி, மாஸ் ஆகிய இரண்டு படங்களும் சரியாகப் போகவில்லை. இதனால் அவர் மீண்டும் தனக்குப் பெயர் வாங்கித் தந்த சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். சென்னை 28 படத்தில் நடித்த அதே நடிகர்கள் மீண்டும் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை வெங்கட் பிரபுவின் முன்னாள் உதவி இயக்குநர்களும் தற்போது இயக்குநர்களாகவும் உள்ள வெங்கடேஷ் ராமகிருஷ்ணன், சரவண ராஜன், ஸ்ரீபதி, சந்துரு, நாகேந்திரன் ஆகிய 5 பேரும் இயக்க உள்ளார்கள். நட்பை வெளிப்படுத்தும் படம் என்பதால் இதுபோன்ற ஒரு முயற்சியை செயல்படுத்துகிறார் வெங்கட் பிரபு.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.