செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 80 வயது பாட்டி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 80 வயது பாட்டி

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 80 வயது பாட்டி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 80 வயது பாட்டி

1 minutes read

80 வயது பாட்டி ஒருவர் தனது உடலை கடின பயிற்சியின் மூலம் கட்டுக்கோப்பாக வைத்து பாடி பில்டராக திகழ்கிறார். எர்னிஸ்டின் ஷெப்பர்ட்  சமீபத்தில் தான் தனது 80 வயது பிறந்த நாளை கொண்டாடினார். ஷெப்பர்ட் இது வரை தொடர்ந்து உடற்பயிற்சி போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்.  ஒரு இளம் தடகள பெண் போலவே தனது உடலை வைத்து உள்ளார்.

ஷெப்பர்ட் தனது இளம் வயதில்  உடற்பயிற்சிகள் எதையும் மேற்கொள்ளவில்லை. அவருக்கு அது பிடிக்கவும் பிடிக்காது.இவர தந்து 56 வயது வயதில் தனது சகோதரியுடன் இணைந்து உடற்பயிற்சி மேற்கொண்டார்.விரைவில் விளையாட்டு போட்டிகளிலும் பங்கு எடுக்க தொடங்கினார்.2010 ஆம் ஆண்டு மிகவும் வயதான பெண் பாடி பில்டர் என அவரது பெயர்  கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

ஷெப்பர்ட்  உணவுப்பிரியர், அரிசி உணவு  உள்அட பலதரப்பட்ட உணவுகலை விரும்பி சாப்பிடுவார். கோழி, செஸ்நட்கள், தானியங்கள், என விரும்பி உண்பார். தண்ணீர் நிறைய குடிப்பதாவும் கூறி உள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.