செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 1000 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட கண்ணாடி சறுக்குப் பாதைக்கு அமோக வரவேற்பு | அமெரிக்கா1000 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட கண்ணாடி சறுக்குப் பாதைக்கு அமோக வரவேற்பு | அமெரிக்கா

1000 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட கண்ணாடி சறுக்குப் பாதைக்கு அமோக வரவேற்பு | அமெரிக்கா1000 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட கண்ணாடி சறுக்குப் பாதைக்கு அமோக வரவேற்பு | அமெரிக்கா

0 minutes read

அமெரிக்காவில் 73 மாடிகளை கொண்ட கட்டிடத்தின் உச்சியில் ஆயிரம் அடி உயரத்தில் கண்டாடி சறுக்குப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 73 மாடிகளை கொண்ட வானளாவிய கட்டிடம் உள்ளது. இதன் 70 மற்றும் 69 மாடிகளுக்கு இடையே வெளிப்புறமாக ஆயிரம் அடி உயரத்தில்மேல் இருந்து கீழ்நோக்கி வரும் வகையில் சறுக்குப் பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சறுக்குப் பாதை தற்போது, மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டு, அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.