செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நேபாளத்தில் மீண்டும் இந்துக்களின் மன்னராட்சி ?நேபாளத்தில் மீண்டும் இந்துக்களின் மன்னராட்சி ?

நேபாளத்தில் மீண்டும் இந்துக்களின் மன்னராட்சி ?நேபாளத்தில் மீண்டும் இந்துக்களின் மன்னராட்சி ?

0 minutes read

நேபாளம், இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் இமயமலையில் அமைந்துள்ள அண்டை நாடாகும். அங்கு, 81.3 சதவீதம் இந்துக்கள் வாழ்கின்றனர். மேலும், 9 சதவீதம் புத்த மத்தை சேர்ந்தவர்களும், 4.4 சதவீதம் இஸ்மியர்களும் வாழும் நாடாகும்.

நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்ற இருநாடுகள் இடையே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான பகத் சிங் கோசியாரி அங்கு சென்றிருந்தார்.

அங்கு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேசிய கோசியாரி நேபாளத்தில் மீண்டும் இந்துக்களின் மன்னராட்சி வேண்டும் என்பதை அந்நாட்டு மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா அதைப்பற்றி எதனையும் கூறாது என்றும் அப்போது அவர் கூறினார்.

நேபாள மாநிலமானது 2008-ம் ஆண்டு இந்து நாடாக இருந்து மதச்சார்பின்மை நடாக மாறியது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.