செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அமெரிக்காவில் இந்திய தம்பதி மருத்துவ பரிசோதனைக் கூடம் நடத்தி மோசடி | ரூ.50 கோடி அபராதம்அமெரிக்காவில் இந்திய தம்பதி மருத்துவ பரிசோதனைக் கூடம் நடத்தி மோசடி | ரூ.50 கோடி அபராதம்

அமெரிக்காவில் இந்திய தம்பதி மருத்துவ பரிசோதனைக் கூடம் நடத்தி மோசடி | ரூ.50 கோடி அபராதம்அமெரிக்காவில் இந்திய தம்பதி மருத்துவ பரிசோதனைக் கூடம் நடத்தி மோசடி | ரூ.50 கோடி அபராதம்

0 minutes read

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கிர்திஷ் படேல் அவரது மனைவி நிட்டா படேல் ஆகிய இருவரும் மருத்துவ பரிசோதனைக்கூடம் நடத்தி வந்தனர்.

உரிய மருத்துவ உரிமம் பெறாமல் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கூடம் நடத்தி வந்ததோடு, போலியான மருத்துவ அறிக்கைகளை தயாரித்து அதன் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த அமெரிக்க கோர்ட்டு அவர்களுக்கு 7.75 மில்லியன் டாலர் (சுமார் ரூ.50 கோடி) அபராதம் விதித்து உத்தரவிட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.