செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தவறுதலாக காதலனை சுட்டுக் கொன்ற பெண்தவறுதலாக காதலனை சுட்டுக் கொன்ற பெண்

தவறுதலாக காதலனை சுட்டுக் கொன்ற பெண்தவறுதலாக காதலனை சுட்டுக் கொன்ற பெண்

0 minutes read

காதலி தவறுதலாக துப்பாக்கியால் சுட்டதில் காதலன் குண்டு பாய்ந்து பலியானார்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம், ஹூஸ்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஜேக்கப் லாரா (19). இவர் தனது 16 வயதே ஆன  காதலியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

அப்போது லாராவிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து பாதுகாப்பான இடத்தில் வைக்க அவரது காதலி முயன்றார்.

இந்த நிலையில் அந்த துப்பாக்கி எதிர்பாராதவிதமாக வெடித்தது. இந்த சம்பவத்தில் லாராவின் முகத்தில் குண்டு பாய்ந்து இறந்தார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.