செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 103 ராணுவ ஜெனரல்கள் கைது | துருக்கியில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி103 ராணுவ ஜெனரல்கள் கைது | துருக்கியில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி

103 ராணுவ ஜெனரல்கள் கைது | துருக்கியில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி103 ராணுவ ஜெனரல்கள் கைது | துருக்கியில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி

0 minutes read

துருக்கியில் ராணுவத்தில் ஒருபிரிவினர் புரட்சியில் ஈடுபட்டனர். மக்களின் உதவியோடு அந்த புரட்சி முறியடிக்கப்பட்டது. இரு தரப்புக்கும் நடந்த பயங்கர சண்டையில் 265 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இது தொடர்பாக 3 ஆயிரம் வீரர்கள் கைது செய்யப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின.
ராணுவ புரட்சி முறியடிக்கப்பட்ட பிறகு, ஆட்சியை கைப்பற்ற முயன்ற சதியில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகளுக்கு எதிராக துருக்கி அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. அந்த வகையில் தற்போதுவரை அங்கு 103 ராணுவ ஜெனரல்கள், அட்மிரல்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. கைது செய்யப்பட்டவர்களை காவலில் வைப்பதற்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டனர். உயர் ராணுவ அதிகாரிகள் பலர் ஏற்கனவே காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.