செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சிகரெட் பிடிப்பதால் உடல் எடை குறைகிறதாம் ?சிகரெட் பிடிப்பதால் உடல் எடை குறைகிறதாம் ?

சிகரெட் பிடிப்பதால் உடல் எடை குறைகிறதாம் ?சிகரெட் பிடிப்பதால் உடல் எடை குறைகிறதாம் ?

0 minutes read

மன அழுத்தத்தைக் குறைக்க, கவுரவத்திற்கு என சிகரெட் பிடிப்பதற்கு பல்வேறு காரணங்களை இதுவரை சொல்லிவந்த இளைஞர்கள் தற்போது சிகரெட் பிடிக்க புதிய காரணமொன்றைக் கண்டறிந்துள்ளனர். அதாவது தொடர்ந்து சிகரெட் பிடிப்பது உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டுவர உதவுகிறதாம்.

அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளது. ஆண்களில் 46%, பெண்களில் 30% பேரும் உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டுவர சிகரெட் பிடிப்பதாக தெரிவித்துள்ளனர்.

உலகளவில்அ திக மரணங்கள் நிகழக் காரணமான பொருள் புகையிலை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.