9
சுவிஸ் நாட்டில் சொலாத்தூண் மாநிலத்தில் ரயில்நிலையத் அருகில் தமிழர்களுக்கிடையில் இடம்பெற்ற தகராறில் ஏற்படட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி .
இவர் வவுனியா குருமண்காட்டை சேர்ந்த 29 வயதுடைய கார்த்திக் ஆவர் .
தலைமறைவான குற்றவாளி போலீசில் சரணடைந்துள்ளார் .
போலீசார் விசாரணை நடத்திவருகின்றார்கள்.