இலங்கையின் வடக்கு, மற்றும் கிழக்குப் பகுதிகளில் வசிக்கும் தமிழர்களின் நிலங்களை இலங்கை ராணுவமானது ஆக்கிரமித்து உள்ளது. தமிழர்களின் நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றது.
இதுகுறித்து, இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய எதிர்க்கட்சி தலைவரும் தமிழர் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் பேசியதாவது:-
ராணுவப் பயன்பாடு என்ற பெயரில் வடக்கு மாகாணத்தில் வசிக்கும் தமிழர்களின் நிலங்களை இலங்கை அரசு கையகப்படுத்தியது. இதனால் தங்களின் பூர்விக நிலங்கள் பறிபோன கவலையில் தமிழர்கள் இருக்கிறார். நாட்டில் புதிய அரசு அமைந்தவுடன், அந்த நிலங்கள் யாவும் அதற்குரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.