செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ்ப்பாணத்தில் பதற்றம்! இரத்த வெள்ளத்தில் தாயும் மகளும்!

யாழ்ப்பாணத்தில் பதற்றம்! இரத்த வெள்ளத்தில் தாயும் மகளும்!

0 minutes read
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் வீட்டில் தனித்திருந்த தாயும், மகளும் சற்று முன்னர் இரத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இதில் பலத்த தாக்குதலுக்கு இலக்காகி இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட மகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், தாயார் பருத்தித்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நல்லதம்பி ரேவதி 58 வயது எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்துக்கான காரணம் வெளியாகவில்லை.மேலும், சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.