செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஜனாதிபதியுடன் பிரதமர் திடீர் கலந்துரையாடல்!

ஜனாதிபதியுடன் பிரதமர் திடீர் கலந்துரையாடல்!

0 minutes read

 

தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவிற்கும் இடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

இதில் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

ஜனாதிபதியின் உத்தியோபூர்வ இல்லத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.