செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை விடுதலை புலிகளின் ரகசியம் கண்டுபிடிப்பு!

விடுதலை புலிகளின் ரகசியம் கண்டுபிடிப்பு!

0 minutes read

இறுதி யுத்தத்தின் போது விடுதலை புலிகளின் முக்கிய தளபதி ஒருவரால் கட்டளை வழங்கிய நிலத்தடி காவலரண் ஒன்று முல்லைத்தீவு பெருங்காட்டு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோப்பாப்புலவு புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் தெற்கு பக்கமாக உள்ள பெருங்காட்டு பகுதியில், விறகு எடுக்க சென்றவர்களே இவ் நிலத்தடி காவலரணை கண்டுபிடித்துள்ளனர்.

இதனடிப்படையில் இறுதி யுத்த காலத்தில், கூடிய நேரம் சண்டை இடம்பெற்ற பகுதியாக இது காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக kutrappulanavalarkal விசாரணைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.