4
ரகசிய தகவலையடுத்து மீகொடை -கொடகம பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றினை பரிசோதனை செய்த போது துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன்போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், 42 வயதுடையவர் என்பதுடன் மீகொடை பிரதேசத்தினை சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய் என அறியவந்துள்ளது.
