செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஐக்கிய தேசிய கட்சியில் இணையும் முக்கிய அமைச்சர்கள்!

ஐக்கிய தேசிய கட்சியில் இணையும் முக்கிய அமைச்சர்கள்!

0 minutes read

அலரி மாளிகையில் ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்று குழு கூட்டம் இடம்பெற்ற போது அதில் அமைச்சர் ராஜித மற்றும் அவரது மகன் சதுர ஆகியோர் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியில் எந்த ஒரு பதவியிலும் இல்லாத இவர்கள் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள நிலையில் குறித்த இருவரும் எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொள்ள உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.