0
நாட்டில் நிலவும்அரசியல் நிலமையைக் கருத்திற்கொண்டு அது தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இன்று காலை11 மணிக்கு பாராளுமன்றத்தில்இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதற்கென அனைத்துக் கட்சிகளதும் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.