செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி ஆர்ப்பாட்டம்

கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி ஆர்ப்பாட்டம்

0 minutes read
அரசியலமைப்பிற்கு முரணாக பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, ஐக்கிய தேசியக் கட்சி இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தவுள்ளது. இன்று 12 மணியளவில் கொழும்பு பம்பலப்பிட்டி சந்தியில் ஒன்றிணைவதற்கு திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நோக்கிலும் எதிர்கால செயற்பாடுகளுக்கு மக்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளும் நோக்கிலும் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.