செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா கவர்ச்சி உடையில் மலையேறும் அமலாபால்; வரவேற்ற ரசிகர்கள்

கவர்ச்சி உடையில் மலையேறும் அமலாபால்; வரவேற்ற ரசிகர்கள்

0 minutes read

அமலாபால் கவர்ச்சி உடையில் மலையேறும் சாகசத்தை வரவேற்ற ரசிகர்கள்

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால், சமீபத்தில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தை ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் விஜய்யுடனான விவாகரத்துக்கு பிறகு நடிகை அமலாபால் சினிமா துறையில் பிசியான நடிகையாகிவிட்டார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஆடை படத்தில் ஆடையில்லாமல் தைரியமாக நடித்து அசத்தினார். அடுத்து அமலா பால் கையில் 5க்கு மேற்பட்ட படங்கள் உள்ளன.

பெரும்பாலும் முதன்மை கதாபாத்திரங்களிலேயே நடித்து வருகிறார். மேலும் தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாகவும் கொண்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.